'தல' அஜித்தின் தங்க மகள் அனோஷ்கா பிறந்தநாள். டுவிட்டர் அதிர்ந்தது

Bookmark and Share

'தல' அஜித்தின் தங்க மகள் அனோஷ்கா பிறந்தநாள். டுவிட்டர் அதிர்ந்தது

இன்று தல அஜித்தின் மூத்த மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய இரண்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக #HBDAngelAnoushkaAjith என்ற ஹேஷ்டேக்கில் அனோஷ்கவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டே இருப்பதால், இந்திய அளவில் அனோஷ்கா டிரண்ட் ஆகிவிட்டார்.

கோலிவுட் பிரபலங்களும் அஜித் மகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் ஸ்டார் சார்பில் தங்கமகள் அனோஷ்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


Post your comment





Related News
அஜித் எப்படி வில்லனாக மாறினார் தெரியுமா? பிரபல நடிகரின் ரீவைண்ட்
அஜித் விஜயை பலருக்கும் பிடிக்க இந்த ஒரு காரணமே போதும்! என்ன தெரியுமா
கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்
அந்த ஒரு விஷயத்தில் நான் அஜித் மாதிரியே இல்லையே- விஜய்யின் வருத்தம், அவரே கூறியிருக்கிறார்
விவேகம் படத்திற்கு ஆரம்பித்த தலைவலி- இப்படி ஒரு பிரச்சனையா?
மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்
ஒரே வசனத்தை அஜித்தும், விஜய்யும் தங்கள் படத்தில் பேசியுள்ளது தெரியுமா?
அஜித்தின் விவேகம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது- பிளான் மாறியது
விவேகம், விஜய் 61, இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை! என்ன தெரியுமா
இரத்தம் வழிய டப்பிங் பேசிய அஜித்- நெகிழ்ச்சியான நிகழ்வு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions