அஜீத்தின் என்னை அறிந்தால் தமிழ்நாடு கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

அஜீத்தின் என்னை அறிந்தால் தமிழ்நாடு கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

என்னை அறிந்தால் கடந்த வியாழன் வெளியானது. வார நாள்களில் வெளியாகும் படத்துக்கு ஓபனிங் சரியாக அமையாது என்பதுதான் வரலாறு. ஆனால், இது அஜீத் படமாயிற்றே.வெளியான முதல்நாள் தமிழகம் முழுவதும் இப்படம் 11.5 கோடிகளை வசூலித்து திரையுலகினரை ஆச்சரியத்தில் தள்ளியது.

இரண்டாவது நாள் வசூலையும் சேர்த்து, 20.83 கோடிகள். இரு தினங்களில் 20 கோடிகளை தாண்டுவதை சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இன்று என்னை அறிந்தாலின் ஓபனிங் வசூல், முதலிரு தினங்களைவிட அதிகமாகும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
அஜித்துக்காக உடல் எடையைக் குறைக்கும் அனுஷ்கா!
மீண்டும் அஜித்துடன் இணையும் அனுஷ்கா?
வசூல் சாதனையில் என்னை அறிந்தால்!
என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு
படத்திற்கு படம் கேரளாவில் கூடும் அஜித்தின் மவுசு..!
அதிகரிக்கும் \'என்னை அறிந்தால்\' திரையரங்குகள்...!
உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என்னை அறிந்தால்
தமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்!
என்னை அறிந்தால் - சில ஹைலைட்ஸ்...
என்னை அறிந்தால் : ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions