அஜித்துக்காக உடல் எடையைக் குறைக்கும் அனுஷ்கா!

Bookmark and Share

அஜித்துக்காக உடல் எடையைக் குறைக்கும் அனுஷ்கா!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவுள்ளாராம். இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்ததற்காக உடல் எடையை அதிகளவில் ஏற்றிய அனுஷ்கா, தற்போது ‘தல 57’ படத்துக்காக மீண்டும் தனது உடல் எடையைக் குறைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் அனுஷ்கா?
வசூல் சாதனையில் என்னை அறிந்தால்!
அஜீத்தின் என்னை அறிந்தால் தமிழ்நாடு கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு
படத்திற்கு படம் கேரளாவில் கூடும் அஜித்தின் மவுசு..!
அதிகரிக்கும் \'என்னை அறிந்தால்\' திரையரங்குகள்...!
உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என்னை அறிந்தால்
தமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்!
என்னை அறிந்தால் - சில ஹைலைட்ஸ்...
என்னை அறிந்தால் : ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions