அஜித்துடன் மோதத்துணிந்த முருகதாஸ்

Bookmark and Share

அஜித்துடன் மோதத்துணிந்த முருகதாஸ்

முருகதாஸ் இன்று இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே அஜித் தான்.

இவர்கள் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என பல லட்சம் பேர் வெயிட்டிங். ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் இந்த கூட்டணி தற்போது வரை இணையவில்லை.

இந்நிலையில் அஜித் நடிப்பில் விவேகம், முருகதாஸ் இயக்கும் ஸ்பைடர் இந்த இரண்டு படங்களும் தற்போது ஒரு வாரத்தில் திரைக்கு வரவுள்ளதாம்.

விவேகம் ஆக்ஸ்ட் 10, ஸ்பைடர் ஆகஸ்ட் 11 வரவுள்ளதாக அறிவித்துள்ளனர், இதன் மூலம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் ஏதாவது ஒரு படத்தில் வசூல் வீழ்ச்சியடையும் என தெரிகின்றது.


Post your comment





Related News
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
முருகதாஸுக்கு குவிந்த தல ரசிகர்களின் கோரிக்கை - செய்வாரா?
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
ஆரம்பம் படத்தில் அஜித் கேட்டும் பிரபல நடிகரை நிராகரித்த இயக்குனர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!
யார் செய்த வேலை இது? தளபதி-62 படத்தால் உச்ச கட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
விரைவில் என்னை அறிந்தால்-2, கவுதம் மேனனின் பக்கா பிளான் - தெறிக்க விட தயாராகுங்க.!
தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!
விஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்- வெளியான தகவல்
விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி, ஆரவ் நடிப்பது உண்மை தானா? - இவர்கள் சொல்வதென்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions