இந்த முறையும் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான், கூட்டணி முறிந்தது

Bookmark and Share

இந்த முறையும் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான், கூட்டணி முறிந்தது

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவர் நடிப்பில் விரைவில் விவேகம் படம் வரவுள்ளது.

இப்படத்தை முடித்து இவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.

இதில் பலரும் முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என கூறினார்கள், ஆனால், முருகதாஸ் அடுத்து விஜய்யுடன் கூட்டணி அமைப்பது 90% உறுதியாகிவிட்டது.

அஜித்தின் அடுத்தப்படம் பெரும்பாலும் விஷ்ணுவர்தனே என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. நீண்ட வருடங்களாக அஜித்-முருகதாஸ் கூட்டணி அமையாமல் தள்ளிப்போவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்
ஏ.ஆர். முருகதாஸுக்கு ஏற்பட்ட பேரிழப்பு
முருகதாஸின் பர்ஸ்ட் சாய்ஸே விஜய் தானாம்- ஏன் நடக்கவில்லை?
ஏ.ஆர். முருகதாஸ் அடுத்த படத்தின் பஸ்ட் லுக் எப்போது? வெளியான தகவல்
விக்ரம்-முருகதாஸிற்குள் என்ன பிரச்சனை?
ஏ.ஆர். முருகதாஸின் படத்தின் பெயர் இதுதானா?
பிரபல நடிகரால் பிரச்சனையில் ஏ.ஆர். முருகதாஸ்
தல அஜித்துடன் மோதலில் முருகதாஸ்- ரசிகர்கள் வருத்தம்
முருகதாஸ் படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் மகேஷ் பாபு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions