அஜித் – முருகதாஸ் பட கதை திருடப்பட்டதா?

Bookmark and Share

அஜித் – முருகதாஸ் பட கதை திருடப்பட்டதா?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – அஜித் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என எதிர்பார்க்காத தமிழ் ரசிகர்களே இல்லை. ஆனாலும் இவர்கள் இருவரும் இணைவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.அஜித்துக்காக எப்போதும் ஒரு கதையை தயார் நிலையில் வைத்துள்ளார் முருகதாஸ்.

இந்நிலையில் அண்மையில் வெளியான இரு முகன் படத்தின் பெரும்வாரியான காட்சிகள் இந்த கதையில் இருந்து சுடப்பட்டதுதான் என சொல்லப்படுகிறது. மேலும் இரு முகன் படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions