ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் அஜீத்திடம் போவேன்: முருகதாஸ்

Bookmark and Share

ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் அஜீத்திடம் போவேன்: முருகதாஸ்

ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் தான் அஜீத்தை சந்தித்து புதிய படத்தில் நடிக்க கேட்டு வருவதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

பாலிவுட், கோலிவுட் கொண்டாடும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். அவர் இயக்குனர் மட்டும் அல்ல தயாரிப்பாளரும் கூட. அவருக்கு முதல் படம் கொடுத்த ஹீரோ அஜீத். ஆம், தீனா படம் தான் முருகதாஸின் முதல் படம்.

இந்நிலையில் அஜீத் பற்றி முருகதாஸ் கூறுகையில், நான் ஒவ்வொரு படத்தை இயக்கி முடித்ததும் அஜீத்தை சந்தித்து புதிய படத்திற்கான கதை பற்றி பேசுவேன். ஆனால் இருவரும் மீண்டும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

பிசி அஜீத் சார் அவர் படங்களில், நான் என் படங்களில் தொடர்ந்து பிசியாக இருப்பதால் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வேலை பார்க்க முடியாமல் உள்ளது.

அஜீத் சார் அவர் படங்களில், நான் என் படங்களில் தொடர்ந்து பிசியாக இருப்பதால் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வேலை பார்க்க முடியாமல் உள்ளது.

அஜீத்துக்காக கதை தயாராக உள்ளது. அவர் மட்டும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டால் என் பிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அவரை வைத்து படம் எடுக்க தயார் என்றார் முருகதாஸ்.


Post your comment





Related News
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions