ஒரே நாளில் அஜித், முருகதாஸ், சல்மான் கான்- சூப்பர் ஸ்பெஷல்

Bookmark and Share

ஒரே நாளில் அஜித், முருகதாஸ், சல்மான் கான்- சூப்பர் ஸ்பெஷல்

இப்போதெல்லாம் விசேஷ நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வருவது மிகவும் ஸ்பெஷலாகி விட்டது. அந்த வகையில் தற்போது தல அஜித் நடித்துவரும் 57வது படத்தின் ரிலீஸ் தேதி ஜுனுக்கு தள்ளிப்போயுள்ளது.

அதேபோல் மகேஷ் பாபு, முருகதாஸ் படமும், சல்மான் கான் நடித்துவரும் Tubelight படமும் ஜுனில் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது.

இம்மூன்று படங்களும் ஜுனில் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்
முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions