தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!

Bookmark and Share

தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!

அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து நாலாவது படமாக விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை தீரன் படப்புகழ் வினோத் இயக்க உள்ளதாக ஒரு அறிவிப்பு சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்க போவதாகவும் பேசப்படுகிறது. இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம். தற்போது இந்த படத்திற்கு இசையை இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் கவனிக்க போவதாக கூறப்படுகிறது.

தற்சமயம் விஜய்யின் சர்கார் படத்திற்கு இசையமைத்து வரும் அவர் அதை முடித்தவுடன் இந்த படத்தின் வேலையில் இறங்குவாராம். மேலும் அஜித், ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடைசியாக நடித்த படம் வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions