பிரபல நடிகர்கள் பட்டியலில் அஜித் பெயர் இல்லை – ரசிகர்கள் வருத்தம்!

Bookmark and Share

பிரபல நடிகர்கள் பட்டியலில் அஜித் பெயர் இல்லை – ரசிகர்கள் வருத்தம்!

உலக புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை வருடந்தோறும் இந்தியாவில் பிரபலமான டாப் 100 பேரின் பட்டியலை வெளியிடும். இதில் இந்த வருடத்துக்கான பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தென்னிந்தியாவை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஸ்ருதி ஹாசன், ரஜினிகாந்த், விஜய், மகேஷ் பாபு, விக்ரம், தனுஷ் ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஆனால் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் அஜித்தின் பெயர் இதில் இந்தமுறை இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் நடிப்பில் இந்த ஆண்டு ஒருபடம் கூட வெளியாகவில்லை. அதனால்தான் அவர் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
ஆரம்பம் படத்தில் அஜித் கேட்டும் பிரபல நடிகரை நிராகரித்த இயக்குனர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!
விரைவில் என்னை அறிந்தால்-2, கவுதம் மேனனின் பக்கா பிளான் - தெறிக்க விட தயாராகுங்க.!
விஸ்வாசம் படத்தில் நிவின் பாலி, ஆரவ் நடிப்பது உண்மை தானா? - இவர்கள் சொல்வதென்ன?
அஜித்திடம் மன்னிப்பு கேட்ட அருண் விஜய்! ஏன் தெரியுமா
அஜித்துடன் மோதத்துணிந்த முருகதாஸ்
தல அஜித்துடன் மோதலில் முருகதாஸ்- ரசிகர்கள் வருத்தம்
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions