மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!

Bookmark and Share

மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!

தமிழ் சினிமாவில் தல அஜித் இன்று முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த பல படங்கள் இன்று வரை மறக்க முடியாத அளவிற்கு மெகா ஹிட்டாகி உள்ளன.

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். டி.இம்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இவர்கள் இருவரும் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions