அஜித்திடம் மன்னிப்பு கேட்ட அருண் விஜய்! ஏன் தெரியுமா

Bookmark and Share

அஜித்திடம் மன்னிப்பு கேட்ட அருண் விஜய்! ஏன் தெரியுமா

அருண் விஜய் ஒரு திறமையான நடிகர் என்பதை சமீபகாலமாக அவரது படங்கள் மூலமாக நிரூபித்து வருகிறார். இவர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கேரக்டரில் நடித்திருந்தார்.

நடிப்புக்காக கூட அஜித்திடம் பாராட்டையும் வாங்கியிருக்கிறார். சில மேடைகளில் கூட அஜித்தை வாழ்த்தியும் பேசியிருக்கிறார்.

இணையதளம் கோளாறால் நேற்று என்னால் அவருக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லை. என்னுடைய அன்பான சகோதரர் அஜித்துக்கு லேட்டான வாழ்த்துக்கள்.

மன்னித்து விடுங்கள் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ArunVijay ✔ @arunvijayno1

Belated bday wishes to my beloved brother, the man I always have in highest regard #Ajith sir. God bless! Apologies. No network yesterday..


Post your comment

Related News
விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல்
சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
அடேய்.. என்னடா இதெல்லாம்? தீவிர தளபதி வெறியனா? இருப்பானோ - வைரல் வீடியோ.!
இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.!
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions