அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அருண்விஜய்!

Bookmark and Share

அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அருண்விஜய்!

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் முதல்முறையாக வில்லனாக தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடங்கிய ஆறு மாதங்களில் மட்டுமே இந்த படத்துக்காக அவர் சிறந்த வில்லனுக்கான ஐந்து விருதுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் நேற்று நடைபெற்ற SIIMA விருது விழாவிலும் இவருக்குதான் சிறந்த வில்லன் விருது கிடைத்தது.

விருது வாங்கிய பின் பேசிய அருண் விஜய், ” இப்படத்தில் நடித்தபோது ஒரு நண்பனாகவும் சகோதரனாகவும் என்னை ஊக்கப்படுத்தியவர் அஜித் சார். அவருக்கு முதல் நன்றி. மேலும், எப்போதும் எனக்கு ஆதரவு தந்த அஜித் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி” என உருக்கத்துடன் பேசினார்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions