விரைவில் என்னை அறிந்தால்-2, கவுதம் மேனனின் பக்கா பிளான் - தெறிக்க விட தயாராகுங்க.!

Bookmark and Share

விரைவில் என்னை அறிந்தால்-2, கவுதம் மேனனின் பக்கா பிளான் - தெறிக்க விட தயாராகுங்க.!

கவுதம் மேனன் இயக்கத்தில் தல அஜித், அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகி மெகா ஹிட்டான படம் என்னை அறிந்தால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தற்போது கவுதம் மேனன் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அடுத்து அருண் விஜயை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் இவரது இயக்கத்தில் மெகா ஹிட்டான என்னை அறிந்தால், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம், இந்த தகவல் அஜித், சூர்யா, கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions