என்னை அறிந்தால் 2-விலும் நடிப்பேன்; அருண் விஜய் விருப்பம்!

Bookmark and Share

என்னை அறிந்தால் 2-விலும் நடிப்பேன்; அருண் விஜய் விருப்பம்!

‘தல 57’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியானபோது அதை பிரபலங்களும் பாராட்டினார்கள். இதில் அருண் விஜய் ஒருபடி மேலே போய், என்னை அறிந்தால் 2-விலும் அஜித்துடன் நடிக்க ஆசை என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், ” பாஸ் அதுலதான் நீங்க செத்துட்டீங்களே” என்றார். அதற்கு அருண் விஜய், ” சுட்டது அவுட் ஆஃப் ஃபோகஸ்ல..” என பதில் கூறியுள்ளார். அப்படியானால் முதல் பாகத்தில் அருண் விஜய் செத்தாரா? இல்லையா?


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions