அஜித் நடித்ததை பார்க்கவே இல்லை, ஏனெனில்- பாகுபலி நாயகன் ஓபன் டாக்

Bookmark and Share

அஜித் நடித்ததை பார்க்கவே இல்லை, ஏனெனில்- பாகுபலி நாயகன் ஓபன் டாக்

பாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் இந்தியாவே கொண்டாடும் நாயகன் ஆகிவிட்டார் பிரபாஸ். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, பாகுபலி-2 ப்ரோமோஷனுக்காக பிரபாஸ் சென்னை வந்தார்.

அவரிடம் ஒரு நிகழ்ச்சியில் பில்லா படம் ரீமேக் செய்த போது ரஜினி, அஜித் வெர்ஷன் பில்லா பார்த்தீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘இல்லைங்க...படம் ரீமேக் செய்யப்போகிறோம் என்று முடிவான பிறகு ரஜினி சார், அஜித் சார் நடித்ததை பார்த்தால், எனக்கே தெரியாமல் அவர்கள் மேனரிசம் வந்துவிடும்.

அதனாலே அந்த படத்தை பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார். மேலும், விரைவில் நேரடி தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளாராம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions