அஜித் பாலா சந்திப்பில் உண்மையில் நடந்தது என்ன?

Bookmark and Share

அஜித் பாலா சந்திப்பில் உண்மையில் நடந்தது என்ன?

நான் கடவுள் படத்தின் போது அஜித்-பாலா இடையே வந்த சண்டையும் பிறகு பாலா, அஜித்தை ஆள் வைத்து மிரட்டியதாகவும் அடித்ததாகவும் எழுந்த சர்ச்சையும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் அஜித்தும் பாலாவும் சந்தித்ததாக கூறப்படுகிறது. இவர்களின் சந்திப்பு நிச்சயம் அடுத்த படம் பற்றியதாக தான் இருக்கும் என இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.

பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் டப்பிங் பணிகள், ஜெமினி லேபில் நடந்து வருகிறது. இதே ஜெமினி லேபில் அஜித்தின் வேதாளம் படத்தின் டிஜிட்டல் பணிகளும் நடந்து வருகிறது. இந்த ஜெமினி லேபில் தான் அஜித்தும் பாலாவும் எதிர்பாராத நிலையில் சந்தித்து கொண்டனாராம்.

ஆனால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions