“தல” அஜித்துடன் ஆலோசனையில் பாலா..!

Bookmark and Share

“தல” அஜித்துடன் ஆலோசனையில் பாலா..!

இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் படம் தாரை தப்பட்டை. இப்படத்தை M.சசிகுமார் தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார்.

மேலும் நாயகியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழு.

இந்நிலையில், இயக்குனர் பாலா நேற்று அஜித்தை சந்தித்து பேசி உள்ளார். இவர்கள் சந்திப்பு ஒருவேளை அஜித், பாலா இயக்கத்தில் நடிப்பதற்காகவா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions