அஜித்தை எருமைமாடு என திட்டிய வடஇந்திய பிரபலம்! கொந்தளிப்பில் ரசிகர்கள்

Bookmark and Share

அஜித்தை எருமைமாடு என திட்டிய வடஇந்திய பிரபலம்! கொந்தளிப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோ தல அஜித்தை. அவரின் திரைப்படம் வெளிவந்தால் கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நேற்று அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் மிக ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

இந்நிலையில் அஜித்தை "Bhainsa of Kollywood - கோலிவுட்டின் எருமைமாடு" என வட இந்திய பிரபலம் கமால் ஆர் கான் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய நடிகர்கள் பலரையும் தொடர்ந்து விமர்சித்துவரும் KRK இதற்குமுன் ரஜினியை அழகில்லாதவர் என்றும், அவரை எப்படி மக்கள் சூப்பர்ஸ்டாராக ஏற்றுக்கொண்டார்கள் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் நடிகர் மோகன்லாலை சோட்டா பீம் என கூறி சர்ச்சையில் சிக்கியவரும் இவரேதான்.


Post your comment





Related News
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் உண்மை காரணமா? - திடுக்கிடும் தகவல்கள்.!
ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய டி.ராஜேந்தர்
சிரித்து கொண்டே உயிரை விட்ட ஸ்ரீ தேவி - கலங்க வைக்கும் புகைப்படங்கள்.!
கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!
பிரபல நடிகை ஸ்ரீ தேவி மரணம் - சோகத்தில் மூழ்கிய இந்திய திரையுலகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions