மேலாடை இல்லாத புகைப்படம் வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பிய அஜித் பட நாயகி!

Bookmark and Share

மேலாடை இல்லாத புகைப்படம் வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பிய அஜித் பட நாயகி!

அஜித்துடன் ஏகன் படத்தில் அவரது தோழியாக நடித்தவர் பியா பாஜ்பாய். பின் கோவா படத்தில் நடித்த அவர் அதன்பின்னர் எங்கே போனார் என்றே தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது இவர் மேலாடையின்றி மிகவும் கவர்ச்சிகரமான ஒரு போஸில் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions