அஜித்திடம் இதைப்பற்றி மட்டுமே பேசுவேன் – பில்லா வில்லன் பேட்டி!

Bookmark and Share

அஜித்திடம் இதைப்பற்றி மட்டுமே பேசுவேன் – பில்லா வில்லன் பேட்டி!

அஜித்தின் பில்லா 2 படத்தின் மூலம் கோலிவுட்டில் வில்லனாக அறிமுகமானவர் சுதன்ஷு பாண்டே. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர், ” நானும் அஜித்தும் பில்லா 2 படத்துக்கு பிறகு நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். நாங்கள் இருவரும் சந்தித்து கொண்டால் ரேஸிங் பற்றித்தான் பேசுவோம். அவர் எனக்கு அவருடைய ரேஸிங் வீடியோக்களை போட்டுக் காட்டுவார்” என்றார்.


Post your comment





Related News
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
அஜீத் ஓய்வெடுக்கும் ரகசிய இடம்!
ஜூன் 8-ம் தேதி அஜித்தின் பில்லா -2 ..?
தல அஜித்தின் பிரியாணி:வருத்தம் வில்லன்
ராணுவ வீரர்கள் தான் நிஜ ஹீரோக்கள் : அஜித் பேட்டி
தல அஜீத்தின் நெகிழ்ச்சிப் பேட்டி !
சாதனைகளை முறியடிக்கும் அஜித் படம்
ரஜினி வந்ததும் பில்லா -2 இசை வெளியீடு
மே 1 ல் பில்லா 2 வெளியாகாது!
பில்லா 2 அஜீத்துடன் குத்தாட்டம் போடும் நடிகை !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions