தல பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

தல பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

மேலும் வரும் மே 1-ம் தேதி தல ரசிகர்கள் அஜித்தின் பிறந்த நாளை மாஸாக கொண்டாட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர், விஸ்வாசம் படத்தில் இருந்து முக்கிய தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சென்னையில் பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகினி தியேட்டர் உரிமையாளர் ட்விட்டர் பக்கத்தில் அஜித் பிறந்த நாளுக்கு ஸ்பெஷலாக கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளார், இதனால் சென்னையில் உள்ள தல ரசிகர்களுக்கு செம விருந்து காத்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

 


Post your comment





Related News
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசத்தில் வீரம், வேதாளம் கனெக்‌ஷன்
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி
விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர் - இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்
விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions