அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !

Bookmark and Share

அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு அடுத்ததாக மிக பெரிய ஜாம்புவான்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதியான அஜித் விஜய்.

 இவர்களுக்கும் போட்டி பொறாமை இல்லாமல் நண்பர்களாக இருந்து வந்தாலும் இவரது ரசிகர்கள் அப்படி இருப்பதில்லை, எந்த நேரமும் சமூக வளையதளங்களில் எலியும் பூனையுமாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் தல அஜித் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அதே சமயத்தில் அஜித்தின் தொழில் போட்டியாளர் விஜய் ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைத்து தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

மேலும் முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவுகளை வழங்கி உள்ளனர். அஜித் பிறந்தநாளுக்காக விஜய் ரசிகர்கள் இப்படி கொண்டாடியதை பல்வேறு தரப்பினர் பாரட்டி வருகின்றனர்.


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions