அஜித்துக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்!

Bookmark and Share

அஜித்துக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐரோப்பியா பகுதியில் நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்ந்து இந்தியா திரும்பிய படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் ஹைதராபாத் செல்லவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தேர்வாகி இருப்பதாகவும் விரைவில் அவர் யார் என்பதை படக்குழு அறிவிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜைக்குள் அவர் யார் என்பது தெரிந்துவிடுமாம்.


Post your comment





Related News
விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்
கடற்கரையில் நீருக்கடியில் நடந்த புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய Wonder Women நடிகை
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
பிரபல நடிகையை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் - அதிர்ச்சி தகவல்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions