கூகுளில் அஜித், பிரபாஸ் டாப் ரேங்

Bookmark and Share

கூகுளில் அஜித், பிரபாஸ் டாப் ரேங்

கூகுள் நிறுவனம் கர்நாடக மாநிலங்களில் உள்ள ரசிகர்களின் கடந்த மூன்று மாதங்களில் தேடுதல் பட்டியலில் அதிகம் இடம்பெற்றவர்கள் யார் என்கிற கருத்துக்கணிப்பை நடத்தியது.

இதில் சுதீப்பும், குத்து ரம்யாவும் தான் முன்னணியில் இருந்தனர். ஆனால் தற்போது அவர்களை முந்தும் அளவிற்கு அஜித்தையும், பிரபாசையும் தேடலில் இருந்து இருயக்கின்றனர்.

என்னை அறிந்தால் அஜித்தும் மற்றும் பாகுபலி படத்தின் மூலம் பிரபாஸ் ஏற்படுத்திய தாக்கம், இருவரும் தேடலில் டாப் ரேங்கில் இருக்கின்றனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions