அஜித்தின் தம்பிக்கு விரைவில் திருமணம்

Bookmark and Share

அஜித்தின் தம்பிக்கு விரைவில் திருமணம்

அஜித்தின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் வீரம். இப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர்களில் ஒருவர் சுஹைல் சந்தோக்.

Cricket Presenter ஆக பணிபுரியும் இவர் நடித்த முதல்படமே அஜித்தின் வீரம் படம் தான். அஜித்துடன் நடித்தது மிகவும் அருமையான அணுபவம் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவருக்கும் Trishya Screwvala என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. Trishya பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ரோனி அவர்களின் மகள்.

இவர்களின் திருமணம் எப்போது எங்கு நடக்கிறது என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions