அஜித்திடம் நட்பாக இருக்கவேண்டுமென்றால் இதை மட்டும் செய்யவே கூடாது

Bookmark and Share

அஜித்திடம் நட்பாக இருக்கவேண்டுமென்றால் இதை மட்டும் செய்யவே கூடாது

அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இந்நிலையில் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் பயணிப்பவர்.

பெரிய நட்பு வட்டாரம் இல்லாதவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் பி.வாசு கூட அஜித் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் ‘அஜித் வெளிப்படையாக பேசுபவர் என எல்லோருக்கும் தெரியும், ஆனால், அவரிடம் பெருமையாக பேசி ஒரு போதும் நட்பை பெற முடியாது.

அவரை புகழ்ந்து பேசினால், அவருக்கே தெரிந்துவிடும், இவர்கள் எதற்காக பேசுகிறார்கள் என்று, இயல்பாக இருந்தாலே போதும், அவரின் நட்பு கிடைக்கும்’ என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions