அஜித்திற்காக இத்தனை நடிகர்கள் ரசிகர்கள் ஒன்றினைந்தார்களா? சென்னை முதல் மும்பை வரை கலக்கல்

Bookmark and Share

அஜித்திற்காக இத்தனை நடிகர்கள் ரசிகர்கள் ஒன்றினைந்தார்களா? சென்னை முதல் மும்பை வரை கலக்கல்

சமூக வலைத்தளங்களில் இன்று எங்கு திரும்பினாலும் அஜித் புராணம் தான். தல அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பல டாக் கிரியேட் செய்து அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்க, மற்ற நடிகர்கள் ரசிகர்களும் டாக் கிரியேட் செய்து வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

நேற்று அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து அமீர்கான், ஷாருக்கான், பவன் கல்யாண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், தனுஷ், ஆர்யா, சூர்யா, விக்ரம், சிம்பு என அனைத்து தரப்பு ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி ட்ரெண்ட் செய்தனர். ட்ரெண்டிங் ஆன் டாக் இதோ...

#hbdthalabystrfans

#hbdthalabydhanushfans

#hbdajithbysuriyafans

#hbdajithfromntrfans

#hbdajithbypspkfans

#hbdajithbythalaivarfans

#hbdajithbypspkfans

#hbdthalaajithfrombunnyfans


Post your comment





Related News
தமிழ் சினிமாவுக்கு திரும்ப 15 ஆண்டுகள்கூட ஆகலாம் : பிரபு தேவா
ஏற்கனவே கல்யாணமான இயக்குந‌ருடன் நடிகை வீணா மாலிக் காதல்
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சோனா
செக்ஸி உடை : நடிகை ஸ்ரீதேவிக்கு மகளிர் அமைப்பு கண்டனம் !
விஜய் கலந்து கொண்ட விழாவில் ரகளை : போலீசார் தடியடி!
நிஜ‌த்தில் ஹீரோவாக முயன்று தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் வினய்
ஓட்டம் பிடித்த‌ பாலிவுட் காதலர்கள் !
மும்பை குண்டுவெடிப்பு: விருது நிகழ்ச்சியை தள்ளிவைத்த ஐஸ்வர்யா.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions