சோவுக்கு ஏன் அஜித்தை அவ்வளவு பிடிக்கும்? வெளிவந்த உண்மை!

Bookmark and Share

சோவுக்கு ஏன் அஜித்தை அவ்வளவு பிடிக்கும்? வெளிவந்த உண்மை!

மறைந்த பிரபல நடிகரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான சோ ராமசாமி அவர்கள் பலமுறை தனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் என கூறியுள்ளார். மேலும் எம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித்தான் வசீகரமான நடிகர் என்றும் அவர் ஒருமுறை கூறியுள்ளார்.

இந்நிலையில் அஜித்தை ஏன் சோவுக்கு அவ்வளவு பிடிக்கும் என அவரின் மருத்துவர் விஜய் ஷங்கர் தற்போது விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது, ” சோ என்னிடம் பலமுறை கூறுவார். ‘ அஜித் எப்படி எந்த சர்ச்சையிலும் சிக்காமல் பயணிக்கிறார் பார். அவர்தான் தமிழ் சினிமாவின் ஹேண்ட்சம் ஹீரோ’ என்பார்.”


Post your comment





Related News
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
மறைந்த துக்ளக் சோவுக்கு பத்மபூஷண் விருது - மத்திய அரசு அறிவிப்பு
என் இந்தியா சட்டையில் விழுந்த ஒரு கருப்பு புள்ளி - கோபமான கருத்தை வெளியிட்ட சீனுராமசாமி
சீனுராமசாமிக்கு இப்படி ஒரு ஆசையா? அதையும் நிறைவேற்றிய ரஜினி
இனிகோ பிரபாகரனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுப்பேன்! - சீனு ராமசாமி
இயக்குனர் சீனுராமசாமியின் தங்கை திருமண வரவேற்பு : பிரபலங்கள் வாழ்த்து
சீனுராமசாமியுடன் இணையும் மம்முட்டி-எஸ்.ஏ.சந்திரசேகர்?
விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் இதுதான்!
தர்மதுரை வெற்றியைத் தொடர்ந்து சீனு ராமசாமி எடுத்த முடிவு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions