இத்தனை நாடுகளில் உருவாகிறதா ‘தல 57’ – ஆச்சரிய தகவல்!

Bookmark and Share

இத்தனை நாடுகளில் உருவாகிறதா ‘தல 57’ – ஆச்சரிய தகவல்!

சிவா இயக்கிவரும் ‘தல 57’ படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.ஐரோப்பியாவில் மட்டும் மொத்தம் 12 நாடுகளில் இப்படம் உருவாகி வருகிறதாம்.

இது அஜித்துக்கு ஒரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என இப்படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித் இப்படத்தில் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார்.


Post your comment





Related News
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?
சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்
அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி
அஜித்தின் 57வது பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்
'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ!
ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி - வெளியான தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions