அஜித் பேஸ்புக், ட்விட்டர் வராததற்கு காரணம் இது தான் - பிரபல நடிகையால் வெளிவந்த உண்மை.!

Bookmark and Share

அஜித் பேஸ்புக், ட்விட்டர் வராததற்கு காரணம் இது தான் - பிரபல நடிகையால் வெளிவந்த உண்மை.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார், இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவருடைய படங்களை பற்றிய எந்தவொரு தகவல் வந்தாலும் இணையதளங்களில் ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடுவார்கள்.

ஆனால் இதுவறை தல அஜித் ஒருமுறை சமூக வளையதள பக்கங்களில் தலை காட்டியதும் இல்லை, ரசிகர்களிடம் சேட் செய்ததும் இல்லை, இதற்கான காரணம் என்பது பற்றி அஜித்துடன் வீரம், வேதாளம் படத்தில் நடித்திருந்த வித்யூலேகா கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் இவர் கூறியதாவது தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் சமூக வளையதளங்களில் சண்டையிட்டு கொண்டிருப்பது அஜித் சாருக்கு பிடிக்காது, இதனாலேயே அவர் சமூக வளையதள பக்கங்களை பயன்படுத்துவது இல்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions