அஜீத் பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள் #HBDBelovedThalaAJITH

Bookmark and Share

அஜீத் பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள் #HBDBelovedThalaAJITH

தல அஜீத்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

அஜீத்தின் 46வது பிறந்தநாள் இன்று. அவர் சிவா இயக்கி வரும் விவேகம் படப்பிடிப்பில் ஐரோப்பாவில் உள்ளார். 

அவர் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். சமூக வலைதளத்தில் அஜீத்துக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் சார், நேர்மையான, அடக்கமான, சிறந்த மனிதர். உங்களை தெரிந்து கொண்டது என் கவுரவம். உங்களின் மகிழ்ச்சி, நீண்ட வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என இயக்குனர் சிவா ட்வீட்டியுள்ளார்.

நாங்கள் நடிகனின் ரசிகர்கள் அல்ல ஒரு நல்ல மனிதனின் ரசிகர்கள். #HBDBelovedThalaAJITH Happy Birthday Dearest Thala!


Post your comment





Related News
ஆத்தாடி அஜித் நடிக்க மறுத்து மெகா ஹிட்டானது இத்தனை படங்களா?
அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை- அதிரடி முடிவு
அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் இப்பவே கொண்டாட்டம்! என்ன செய்தார்கள் தெரியுமா
அஜித் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி?
அஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!
ரசிகர்களை குழம்ப வைக்கும் அஜித்- முடிவை சொல்லுங்கள்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க: அஜீத் ரசிகர்கள் போராட்டம்
இதுவரை நான் அஜித் ரசிகன் இல்லை, இனிமேல் அவர் ரசிகன்? உண்மை நிகழ்வு
இலங்கையில் அஜித்துக்கு பெருகும் ரசிகர்கள் கூட்டம்
ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? அஜீத் புதிய விளக்கம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions