அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் இப்பவே கொண்டாட்டம்! என்ன செய்தார்கள் தெரியுமா

Bookmark and Share

அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் இப்பவே கொண்டாட்டம்! என்ன செய்தார்கள் தெரியுமா

நடிகர் அஜித்திற்கு இன்று தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல இடங்களில் ரசிகர்கள் உள்ளனர். இதற்கு வேதாளம் படத்தில் வரும் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய வெளிநாட்டுக்காரர்கள் வீடியோவும் ஒரு சாட்சி.

அஜித் பற்றிய் விஷயங்களோ, படம் பற்றிய தகவல்களோ வந்தால் ரசிகர்களில் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இன்னும் சில நாட்களில் அஜித்தின் பிறந்த நாள் வரப்போகிறது. ஏற்கனவே எந்த மாதிரி கொண்டாடலாம் என சில ரசிகர்கள் பிளான் போட்டு வைத்திருப்பீர்கள்.

ஆனால் அதற்கு முன்பே இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் ரசிகர்கள் இப்போதே 3 WEEKS FOR AJITH BDAY BASH என டேக் செய்து ட்விட்டரில் கொண்டாட துவங்கிவிட்டனர்.

மேலும் இது டாப் ட்ரண்டிங்கில் இடம் பிடித்தது.


Post your comment





Related News
அஜீத் பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள் #HBDBelovedThalaAJITH
அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை- அதிரடி முடிவு
அஜித் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி?
அஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!
ரசிகர்களை குழம்ப வைக்கும் அஜித்- முடிவை சொல்லுங்கள்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க: அஜீத் ரசிகர்கள் போராட்டம்
இதுவரை நான் அஜித் ரசிகன் இல்லை, இனிமேல் அவர் ரசிகன்? உண்மை நிகழ்வு
இலங்கையில் அஜித்துக்கு பெருகும் ரசிகர்கள் கூட்டம்
ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? அஜீத் புதிய விளக்கம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions