ஆத்தாடி அஜித் நடிக்க மறுத்து மெகா ஹிட்டானது இத்தனை படங்களா?

Bookmark and Share

ஆத்தாடி அஜித் நடிக்க மறுத்து மெகா ஹிட்டானது இத்தனை படங்களா?

தமிழ் சினிமாவில் இன்று மிக பெரிய நடிகராக தல ஜித் விளங்கி வருகிறார், எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இவருடைய ரசிகர்களின் பலம் கணக்கில் அடங்காதது.

இத்தகைய பெருமைகளை உடைய தல அஜித் கதை கேட்டு அவர் மறுத்து விட்டு பின்னர் பல வேறு நடிகர்கள் நடித்து மெகா ஹிட்டான படங்களின் விவரம் வெளியாகி உள்ளது.

அவை இதோ..

பாலசேகரன் இயக்கத்தில் வெளிவந்து விஜய் நடித்த ‘லவ்டுடே” படக்கதையை முதலில் கேட்ட அஜித் ‘நோ” சொன்னார்.

லிங்கு சாமி இயக்கத்தில் மாதவன் நடித்து மெகா ஹிட்டான ரன் படமும் அஜித்திற்காக உருவானது தானாம்.

பாலாவின் நந்தா படம் அஜித்தை வைத்து போஸ்டர் ஸ்டிக்கர் எல்லாம் தயாராகி பின்னர் அவர் விலகி கொள்ள சூர்யாவிற்கு அடித்தது யோகம்.

சரண் இயக்கத்தில் ஏ.வி.எம் தயாரிப்பில் அஜித்திற்காக ஏறுமுகம் என்ற பெயரில் உருவான கதை, அவர் மறுத்து விட விக்ரமுக்கு ஜெமினி என்ற மெகா ஹிட் படமாக ஓ போட்டது.

முருகதாஸ் இயக்கத்தில் உருவான கதை மிரட்டல், இதுவும் அஜித் மறுக்க கஜினியாக சூர்யாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

கவுதம் மேனன் இயக்கத்தில் போலீஸ் ஸ்டோரி என உருவானதை அஜித் மருக்கு அதுவும் சூர்யாவிற்கு காக்க காக்க படமாக அமைந்து சூப்பர் ஹிட்டானது.

தரணி இயக்கத்தில் விஜய் மற்றும் விக்ரமுக்கு வெற்றி படமாக அமைந்த கில்லி, தூள் என்ற இரண்டு படங்களும் அஜித்திற்கு உருவான கதைகள் தான்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions