அஜித் ரசிகர்கள் திருந்தமாட்டார்கள் – ரஜினி பட பிரபலம் வருத்தம்!

Bookmark and Share

அஜித் ரசிகர்கள் திருந்தமாட்டார்கள் – ரஜினி பட பிரபலம் வருத்தம்!

ரஜினியின் 2.0 படத்துக்கு வசனம் எழுதி வருபவர் ஜெயமோகன். இவர் தனது கட்டுரையில் அஜித் ரசிகர்கள் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ” அஜித் ரசிகர்கள் எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார்கள்.

இது அஜித் மீதான அவர்கள் காதல் இல்லை. அவர்களுக்கு திட்டவேண்டும். அதற்கு அஜித் ஒரு சாக்கு.

இவர்கள் எல்லாம் அஜித்தே வந்து சொன்னாலும் திருந்தமாட்டார்கள்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?
அஜித்தே போன் செய்து நலம் விசாரிக்கும் அந்த ஒரு நடிகர்- ஸ்பெஷல் தகவல்
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
வித்தியாசமாக கணக்கு போடும் விஜய் ரசிகர்கள்!
வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் விவேகம்!
என்ன இப்படி செய்துவிட்டார் ரஜினி, ரசிகர் கொந்தளிப்பு
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி- அதிரடி நடவடிக்கை
பல போட்டிகளுக்கு இடையில் சேலத்தில் அதிக விலைபோன அஜித்தின் விவேகம்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions