சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. பலரும் தங்கள் படங்களுக்கு கூட்டம் வர அஜித் குறித்த காட்சிகளை படத்தில் வைப்பார்கள்.

ஆனால், இனி என் படங்களில் இதுபோன்ற காட்சிகள் இருக்காது என்று சிம்பு கூறியிருந்தார், ஏனெனில், அஜித்தின் வளர்ச்சி எங்கோ சென்றுவிட்டது, அதனால் நான் வைக்க வேண்டியது இல்லை என்றார்,

அவர் அப்படி கூறியிருந்தாலும், அஜித் ரசிகர்கள் சிம்புவிற்கு பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

 


Post your comment





Related News
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசத்தில் வீரம், வேதாளம் கனெக்‌ஷன்
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions