இணையத்தை அதிர வைக்கும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

இணையத்தை அதிர வைக்கும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் தல அஜித் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகமும் கொண்டாட்டமும் தான், ரசிகர்களின் இந்த கொண்டாட்டம் வெறும் பட ரிலீஸோடு நின்று விடுவதில்லை.

அஜித் சம்மந்தப்பட்ட எந்தவொரு விசயமாக இருந்தாலும் அதனை அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள், தற்போது அப்படி தான் அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஜனவரி 3-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் அனோஷ்காவிற்காக அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions