Welcome to tamil cinema - இப்படி எந்த நடிகரை அஜித் வாழ்த்தினார் தெரியுமா?

Bookmark and Share

Welcome to tamil cinema - இப்படி எந்த நடிகரை அஜித் வாழ்த்தினார் தெரியுமா?

அஜித் எப்போதுமே வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்கப்படுத்த தவறவே மாட்டார். அவருடன் பணியாற்றிய எல்லா கலைஞர்களும் அஜித் என்னை பற்றி கேட்டார், என் குடும்பத்தை பற்றி கேட்டார் என மகிழ்ச்சியுடன் கூறுவர்.

தற்போது அஜித்தை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார் இளம் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். அவர் பேசும்போது, என்னுடைய முதல் படமான அபியும் நானும் படத்திற்கு பிறகு ஒரு நிகழ்ச்சி நடந்தது.

நான் புதியவன் என்பதால் எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது. இதனால் பதற்றத்துடன் நிகழ்ச்சியில் நின்று கொண்டிருந்தேன். திடீரேன யாரோ என் மேல் கை வைத்தார், யாரென்று பார்த்தால் அஜித் சார்.

முகத்தில் சிரிப்புடன் Welcome To Tamil Cinema என்று என்னை வாழ்த்தினார். அவரின் அந்த பேச்சு என் பதற்றத்தை குறைத்தது. நான் மிகவும் பயந்துபோய் இருக்கிறேன் என்பதை அஜித் உணர்ந்திருக்கிறார் என்றார்.


Post your comment





Related News
மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்
இயக்குனர் வித்தியாசமான கெட்டப் சொன்னதால் அஜித் போல் வேடம் அணிய விரும்பினேன்- பிரபல நடிகர் ஓபன் டாக்
நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், நிஷா திருமணம் 22-ந் தேதி நடக்கிறது
கமல்ஹாசனை நேரில் வந்து வாழ்த்த அழைப்பு விடுத்த கணேஷ் வெங்கட்ராமன்!
தனி ஹீரோவாக ஜெயிப்பாரா கணேஷ் வெங்கட்ராம்.?!
கதாநாயகிக்குப் போட்டியாக கவர்ச்சியில் களமிறங்கிய கணேஷ் வெங்கட்ராமன்
சின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம்
நாடகத்தில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்
குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடிய கணேஷ் வெங்கட்ராம்
விக்ரம் பிரபுவுடன் இணையும் கணேஸ்வெங்கட் ராமன்- படம் இவன் வேற மாதிரி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions