நான் ஏன் 'தல' ரசிகையாக இருக்கிறேன்..?

Bookmark and Share

நான் ஏன் 'தல' ரசிகையாக இருக்கிறேன்..?

அஜித்துடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் நடிகைகள் ஒருபக்கம் இருந்தாலும், அவரது தீவிர ரசிகைகளாக சில நடிகைகள், அதுவும் வேறு மொழியில் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம் தரும் செய்தி.

அஜித்துடன் 'என்னை அறிந்தால்' படத்தில் சேர்ந்து நடித்தற்காக மலையாள நடிகை பார்வதி  நாயர் பரவசப்பட்டால் நாம் ஆச்சர்யப்பட தேவையில்லை. ஆனால் அஜித்துடன் நடிக்காத கௌதமி நாயர் சந்தோசம் அடைகிறார் என்றால் அதில் தான் மொழிகளை கடந்து ரசிகனை வசப்படுத்தியுள்ள அஜித்தின் பெருமையே அடங்கியிருக்கிறது.

துல்கர் சல்மான் கதாநாயகனாக அறிமுகமாகிய ’செகன்ட் ஷோ’ படத்தில் அவரது ஜோடியாக நடித்து, துல்கரின் முதல் ஹீரோயின் என்கிற வரலாற்று பெருமையை தக்கவைத்துக்கொண்டவர் இந்த கௌதமி நாயர்.

சமீபத்தில் கேரளாவில் வெளியான ’என்னை அறிந்தால்’ படத்தை பார்த்துவிட்டு “நான் ஏன் அவ்வளவு தீவிர ’தல’ ரசிகையாக இருக்கிறேன் என்பது எனக்கு புரிந்தது.. சான்சே இல்லை” என ட்வீட் தட்டியிருக்கிறார். அஜித் ரசிகர்கள் தாராளமாக காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions