அஜித்தை தொடர்ந்து தனுஷை கோபத்துடன் தாக்கிய ஜி.வி!

Bookmark and Share

அஜித்தை தொடர்ந்து தனுஷை கோபத்துடன் தாக்கிய ஜி.வி!

இணையத்தளம் மக்களுக்கு எந்தளவுக்கு உதவி செய்கிறதோ அதே அளவு உபத்திரவமும் செய்யும். இது பிரபலங்களுக்கும் பொருந்தும். சில சமயம் நாம் கோபத்தில் சொல்லும் விஷயம் நம் மதிப்பை குறைத்துவிடும். நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு தற்போது இதேநிலைதான்.

டிவிட்டரில் ரசிகர் ஒருவர் தனுஷை பிரிந்ததில் இருந்து ஜி.வி.க்கு நேரம் சரியில்லை என கூறிவிட்டார். இதற்கு பதில் கூறிய ஜி.வி.பிரகாஷ், ” டேய் லூசு. அதுக்கப்புறம்தான்டா என் சம்பளம் டபுள் ஆச்சு.

நான் ஹீரோ ஆனேன்” என அவருக்கு பதில் கூறுவதாக நினைத்து தனுஷை சாடைமாடையாக தாக்கியுள்ளார். பின்னர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். எனினும் தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாது நடுநிலை ரசிகர்கள் கூட இவர்மீது கோபத்தில் உள்ளார்கள்.

 


Post your comment





Related News
உச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்
ஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்
அஜித் ரசிகர்களால் இந்திய அளவில் அசிங்கப்பட்ட ஜி.வி.பிரகாஷ்!
அஜித் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகி?
அஜித்தின் அமர்க்களம் பாணியில் ஜி.வி.பிரகாஷின் அடங்காதே!
பிரபல நடிகருக்கு எதிராக போர்கொடி தூக்கிய அஜித் ரசிகர்கள்!
அஜித், விஜய் பட இயக்குனருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்!
அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் படம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions