ஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்

நடிகர் ஜி.வி.பிரகாஷை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் அளவுக்கு மீறி ஓட்டியதால் அவர் கடுப்பாகி ரசிகர்களின் கேலிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் இதில் அஜித் போன்ற உச்ச நடிகர்களை தாம் கேலி செய்கிறோம் என்பதை கூட அவர் மறந்துவிட்டார்.அஜித்தை ஆமை என்று சாடைமாடையாக அவர் கூறியதுதான் நேற்று இணையவுலகில் ஹாட் டாபிக்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் ஒன்றுகூடி #FrustratedPsychoGvPrakash எனும் ஹேஷ் டேக்கை உருவாக்கி அதை இந்திய அளவில் டிரெண்ட் செய்ய தொடங்கினர். இதுபோக தற்போது ஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்தது மட்டுமல்லாமல் அதை இணையத்திலும் பரப்பி வருகிறார்கள்.


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions