அஜித்துடன் இணைய விரும்பும் ஹன்சிகா!

Bookmark and Share

அஜித்துடன் இணைய விரும்பும் ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வாணி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்து தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் இந்த ஆண்டு வெளியான அரண்மணை 2, மனிதன் ஆகிய படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்துள்ளன.

இதுவரை விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட இவர் அஜித்துடன் மட்டும் இன்னும் ஜோடி சேரவில்லை. எனினும் அஜித்துடன் விரைவில் ஜோடிசேர விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions