தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் – அஜித் அதிரடி!

Bookmark and Share

தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் – அஜித் அதிரடி!

‘தல’ அஜித் இப்போதெல்லாம் பேட்டியே கொடுப்பதில்லை. காரணம் பேட்டி கொடுத்தால் வெளிப்படையாக உண்மையாக பேசவேண்டும் என்பது அவருடைய கொள்கை. அதனால் ஆரம்ப காலத்தில் அவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

ஒருமுறை அரசியலுக்கு வருவது குறித்து பேசிய அஜித், ” எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. ஆனால் வரவேண்டிய சூழ்நிலை வந்தால் நிச்சயம் வருவேன். தனியாக கட்சி ஆரம்பிக்க மாட்டேன். பிடித்த கட்சியில் சேருவேன்.

ஆனால் அதற்காக என் ரசிகர்களை அந்த கட்சியை பின்தொடர வற்புறுத்த மாட்டேன். எனக்காக அவர்கள் தங்கள் விருப்பத்தை மாற்றிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை” என கூறியிருந்தார். இதை படிக்கும்போது அஜித்தா இப்படியெல்லாம் பேசினார் என எண்ண தோன்றும்.

ஆனால் ஆரம்ப காலத்தில் அஜித் பேட்டி என்றாலே அதிரடிதான்.


Post your comment





Related News
நடிகை பாவனா விவகாரத்தில் சிக்கும் அரசியல் புள்ளியின் மகன்
கமல்ஹாசனுக்கு வரும் மிரட்டல்கள்- யார் செய்யும் வேலை?
பத்தரைக்கே நல்ல நேரம் ஸ்டார்ட்! வரலாம், வரலாம் வா- விஜய் அரசியல் வியூகம்!
பைரவா படத்தில் அரசியல் இருக்கின்றதா?
டர்ட்டி பாலிடிக்ஸ்: பெட்ரூம் சீனில் போல்டாக நடித்த மல்லிகா ஷெராவத்
ரஜினி ரசிகர்களின் புதிய கட்சி திருப்பூரில் நேற்று தொடக்கம்
ரஜினி பெயரில் புது அரசியல் கட்சி?
இந்தோ-திபெத் எல்லையில் அஜீத் படத்தின் படப்பிடிப்பு
அரசியலுக்கு வருவது தெய்வச்செயல்; கடவுள் மனது வைக்கவேண்டும்: ரஜினிகாந்த்
இடுப்பில் தேசியக் கொடியை கட்டி போஸ் கொடுத்த மல்லிகா ஷெராவத்துக்கு நோட்டீஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions