இந்தியாவிலேயே நம்பர் 1 அஜித் ரசிகர்கள் தான்- பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளனர்

Bookmark and Share

இந்தியாவிலேயே நம்பர் 1 அஜித் ரசிகர்கள் தான்- பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளனர்

இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகர்களின் ரசிகர்கள் என்பவர்கள் தவிர்க்க முடியாதவர்கள். இன்று பல நடிகர்கள் உச்சத்தில் இருக்க காரணம் இவர்கள் தான்.

இந்நிலையில் டுவிட்டரில் தங்கள் பேவரட் நடிகர்களின் பிறந்தநாளை டாக் கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் இந்தியாவிலேயே ஒரு Tag-கில் அதிக டுவிட் போட்டது பவன் கல்யாண் பிறந்தநாளுக்கு தான்.

தற்போது அந்த சாதனையை அஜித் ரசிகர்கள் முறியடித்துவிட்டனர், #HBDBelovedThalaAJITH என்ற Tag-கில் இதுவரை 6.5 லட்சம் டுவிட் வந்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.


Post your comment





Related News
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு
வெயிட்டை குறைத்தும் நடிக்க முடியாமல் வேறு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் லக்ஷ்மி மேனன்.!
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே காதல்
விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை சென்சார் ரிசல்ட்
படப்பிடிப்பு தளத்தில் விஜய் இப்படி ஒரு வேலையை செய்வார்- சுவாரஸ்ய தகவல் கூறிய நித்யா மேனன்
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions