நீ ஒன்றும் அஜித் இல்லை – மேடையிலேயே ஜெய்யை திட்டிய தயாரிப்பாளர்!

Bookmark and Share

நீ ஒன்றும் அஜித் இல்லை – மேடையிலேயே ஜெய்யை திட்டிய தயாரிப்பாளர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் இசையில் உருவாகியுள்ள சென்னை 28 பார்ட் 2 படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய தயாரிப்பாளர் சிவா, நடிகர் ஜெய்யை தீவிரமாக விமர்சனம் செய்துள்ளார். நடிகர் ஜெய், ‘தல’ அஜித்தை போல தான் நடிக்கும் படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என்னும் கொள்கையை கொண்டவர்.

இதுகுறித்து மேடையில் பேசிய சிவா, ” சில நடிகர்கள் தன்னை அஜித்தாக நினைத்துக்கொண்டு தனது படங்களை ப்ரொமோஷன் செய்ய மறுக்கிறார்கள். அஜித் ஒரு இடத்தை அடைந்த பிறகே இதை செய்கிறார்.

ஆனால் நீங்கள் தற்போதே இதை செய்தால், நாளை நீங்கள் யாரென்றே தெரியாமல் போவீர்கள். உங்களை நீங்கள் அஜித்தாக நினைத்துகொள்ள கூடாது. நான் ஜெய்யை தான் கூறுகிறேன்” என்றார்.


Post your comment





Related News
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
விஜய் இல்லையென்றால் நான் இல்லை: அஜித் ரசிகர் பெருமிதம்
அஜித் பட வழியை பின்பற்றும் ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள் படக்குழு
நான்தான் அஜீத்! ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்!
கார் பந்தயத்தில் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்திய ஜெய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions