அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!

Bookmark and Share

அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!

அஜித்தை விழாக்களில் பார்க்கமுடியாது என்பது பலருக்கு வருத்தம் தான். ஆனால் அவரின் பெயரை குறிப்பிடாதவர்கள் இல்லை. பலரின் எதிர்பார்ப்பு அவரின் மீது இருக்கிறது. அவரை அதீதமாக நேசிக்கும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

சினிமாத்துறையில் அவரை பலருக்கும் பிடிக்கும். அவருக்கு ரசிகர்களாக சில நடிகர்களும், நடிகைகளும் இருக்கிறார்கள். படத்தில் கூட அவரை பற்றிய விசயங்கள் இடம் பெறுகின்றன.

இதில் அண்மைகாலமாக நடிகர் ஜெய், அஜித் போல விழாக்களில் கலந்துகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் தற்போது அவர் அஜித், சூர்யா போல துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆர்வமாக இறங்கியுள்ளாராம். வாழ்த்துக்கள் ஜெய்..


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions