அஜித் பட வழியை பின்பற்றும் ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள் படக்குழு

Bookmark and Share

அஜித் பட வழியை பின்பற்றும் ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள் படக்குழு

நடிகர் ஜெய் தல அஜித்தின் அதிதீவிர ரசிகர் என்று எல்லாரும் அறிந்ததே. தன் படம் சம்மந்தப்பட்ட எந்த விளம்பர நிகழ்ச்சிக்கும் ஜெய் வருவதில்லை. இது பற்றி இவர் மேல் பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதை பற்றி கவலைப்படுவது போல் தெரியவில்லை.

இது மட்டுமில்லால், அஜித்துக்கு வியாழக்கிழமை சென்டிமென்ட் உள்ளது. பொதுவாக படங்கள் பற்றிய அறிவிப்பு, படம் வெளியாவது வியாழக்கிழமைதான் நடக்கும். அந்த வகையில் தற்போது ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படம் பிப்ரவரி 2ம் தேதி வியாழக்கிழமை வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் ஜெய்யுடன் கருணாகரன், காளி வெங்கட், ராஜேந்திரன், தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதாநாயகியாக ப்ரணிதா நடித்துள்ளார்.


Post your comment





Related News
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
விஜய் இல்லையென்றால் நான் இல்லை: அஜித் ரசிகர் பெருமிதம்
நான்தான் அஜீத்! ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்!
நீ ஒன்றும் அஜித் இல்லை – மேடையிலேயே ஜெய்யை திட்டிய தயாரிப்பாளர்!
கார் பந்தயத்தில் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்திய ஜெய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions