அஜித்தை கண்டித்த முதல்வர் – வெளிவந்த உண்மை!

Bookmark and Share

அஜித்தை கண்டித்த முதல்வர் – வெளிவந்த உண்மை!

‘தல’ அஜித் எந்த கட்சியையும் சாராதவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். எனினும் தற்போதைய மற்றும் முன்னாள் முதல்வரிடம் இவருக்கு நல்ல நட்பே உள்ளது.

அந்தவகையில் ஒரு விழாவில் இவரை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, ” இனி சண்டைகாட்சிகளிலும், பைக், கார் ரேஸிலும் அதிக ரிஸ்க் எடுக்காதீர்கள், உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது, கவனமாக இருங்கள்” என கூறினாராம். இந்த தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions