விருதுகளை குவித்த அஜித், ஜெயம் ரவி படங்கள்!

Bookmark and Share

விருதுகளை குவித்த அஜித், ஜெயம் ரவி படங்கள்!

9 வது எடிசன் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் அஜீத் மற்றும் ஜெயம் ரவியின் படங்கள் அதிக விருதுகளை கைப்பற்றி சாதனை புரிந்தன. வருடாவருடம் சினிமா கலைஞர்களை கவுரவிக்கும் பொருட்டு எடிசன் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்த விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை உட்பட மொத்தம் 21பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக நடிகர் அஜீத் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்கள் அதிக விருதுகளை வென்று சாதனை படைத்தன.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions