அஜித் படத்தை வாங்கிய சர்ச்சை நிறுவனம் – அரசியல் பஞ்சாயத்து தொடங்குமா?

Bookmark and Share

அஜித் படத்தை வாங்கிய சர்ச்சை நிறுவனம் – அரசியல் பஞ்சாயத்து தொடங்குமா?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் இப்படத்தை பிரபல ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடபோவதாக தகவல் கசிந்துள்ளது.

இது ஒரு பிரபல அரசியல் பிரமுகரின் நிறுவனம் ஆகும். அஜித் அதிமுகவில் இணைய போகிறார் போன்ற சர்ச்சைகள் சுழலும் இந்த சமயத்தில் இதுபோன்ற செய்திகள் மேலும் பஞ்சாயத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சின்னத்திரையில் காணமல் போன அபிஷேக் வெள்ளித்திரையில் பிசி..!
நூற்றாண்டு பட விழா: வடிவேலுன்னா நோ விவேக்குன்னா ஓகே. . இது அம்மாவின் டைம்.
இந்திய சினிமா நுற்றாண்டு விழாவுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதி உதவி.
சிவாஜியின் 'பாசமலர்'மெருகூட்டப்பட்ட தொழில் நுட்பத்தோடு மீண்டும் திரையில்!
காதலனுடன் ஜோடியாக நடிக்கும் மீரா ஜாஸ்மின்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions